ஆறுதல்

மரண அறிவித்தல்

மங்கையற்கரசி கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மங்கையற்கரசி கந்தையா

வயது 808 ஜூலை, 1940 – 30 டிசம்பர், 2020

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
Scarborough

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கந்தையா அவர்கள் 30-12- 2020 புதன்கிழமை அன்று Canada வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை ராஜலக்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா(முன்னாள் பெரும்பாக உத்தியோகத்தர் - Agrarian Services, நிர்வாக உத்தியோகத்தர்- Paddy Marketing Board) அவர்களின் அன்பு மனைவியும்,

சேயோன்(லண்டன்), குகன்(கனடா), உமைபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரதிகலா, வசந்தமலர், நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற திலகவதி, மங்களேஸ்வரி, செல்வராணி(சுசி), உமாபதிசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான P.V நடராஜா, Dr.சிவபாதசுந்தரம் மற்றும் சபாரட்ணம், சுதித்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், திலகேஸ்வரன் ஆகியோரின் அன்பு அண்ணியும்,

டக்க்ஷா, ஹாரிணி, அகிம்சா, தரணி, கவியா, சஜன், இனியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் நடைபெறும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.