மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்களபவானி ஆனந்தரூபன்
வயது 506 ஜூன், 1965 – 17 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- வவுனியா, Mulhouse
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளம், கோவில்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Mulhouse ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மங்களபவானி ஆனந்தரூபன் அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சதாசிவம், காலஞ்சென்ற பத்மாவதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
ஆனந்தரூபன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியங்கன், லோஜனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற முருகானந்தம், ஆனந்தபவானி(பிரான்ஸ்), தயானந்தம்(இலங்கை), ஆனந்தகுமாரி(சுவிஸ்), சிறீபவானி(நோர்வே), விஜயகுமாரி(இலங்கை), கணேசானந்தம்(கண்ணன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற லலிதாதேவி, லோகநாதன், சுந்தரலிங்கம், தியாகராஜா, காலஞ்சென்ற சிவநாதன், நீலமலர்(நிலா), காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்பலம், சபாரெத்தினம், மகேஸ்வரி, செல்வநாச்சி, அன்னலட்சுமி, தங்கவேலாயுதம், காலஞ்சென்ற சூரியகுமார், சந்திரகுமாரன், ரோகினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

