மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்களநாயகி டானியேல் சின்னத்தம்பி
வயது 916 ஜனவரி, 1929 – 30 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி Dutch Road ஐ வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்களநாயகி டானியேல் சின்னத்தம்பி அவர்கள் 30-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், டானியேல் எலிசபெத் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
தவராஜா(ஸ்ரீ- சுவிஸ்), பத்மராணி(ரதி- கனடா ), குணராஜா(பாலா- இலங்கை), ஜீவராணி(சாந்தி- ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான வேதநாயகம், ராஜநாயகம், செல்வநாயகம் மற்றும் அரியநாயகம்(டென்மார்க்), சந்திரநாயகி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலையரசி(கலா- சுவிஸ்), இதயகுமார்(கனடா), ஃபேபியன்(Fabian மிராண்டா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தினேஷ், கிரிஷான், ஜெரால்ட்(Francon), அனோஜ், மிரியம்(Ludvica), ஆகாஷ் , ஆதீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Affinity Dinesh அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

