மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்களேஸ்வரி துரைரத்தினம்
வயது 7816 ஆகஸ்ட், 1939 – 8 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி துரைரத்தினம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற Dr. C.K. துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரேம்குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற ராஜ்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவலட்சுமியம்மா, ஜெயலட்சுமியம்மா, பஞ்சாட்சரசிவம், பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி, தயாளினி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவலிங்கம், வசந்தி, ரூபாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுஜிதா, தர்மேஷ், நரேந்திரன், கலைச்சுடர், கிசோக்குமார், மாதுளன், மிதுஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

