மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்களேஸ்வரி இராஜரட்ணம்
வயது 7227 அக்டோபர், 1945 – 31 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- துன்னாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- துன்னாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி இராஜரட்ணம் அவர்கள் 31-12-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தனவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான இரட்ணசபாபதி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பாலபாஸ்கரன், சந்திரசோதி, பாலசிங்கம், பாலச்சந்திரன், பாலமோகன், பாலரூபன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
பிரியதர்சினி, கண்ணன், ஜெயவாணி, ரஞ்சினி, ராதிகா, மீரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரவீன், யுவின், யஸ்விக்கா, துஷாந்தன், சுபித்தா, பொபித்தா, ஜெனித்தா, பானுஜா, ரம்யா, தனுஷன், ஜதுசன், திலக்ஷன், ஜனோஷன், கஸ்தூரி, கிஷாந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மகேஸ்வரி, மகேஸ்வரன், ஞானேஸ்வரி, புவனேஸ்வரி, அருளேஸ்வரி, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற உதயகுமார், இளவரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வவிநாயகம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், வள்ளியம்மை மற்றும் இராசம்மா, செல்லம்மா காலஞ்சென்ற அரியதம்பி, பரமேஸ்வரி, சிவசுந்தரம், சடாச்சரலிங்கம், அருந்தவராஜா, சோதிலிங்கம், சிவபவானந்தன், சுகன்யா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கியன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

