1ம் ஆண்டு நினைவஞ்சலி

மங்களேஸ்வரி இராஜரட்ணம்
வயது 72
- பிறந்த இடம்
- துன்னாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- துன்னாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மங்களேஸ்வரி இராஜரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுடன் ஓராண்டு!
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த என் குல விளக்கே!
ஆண்டு ஒன்று ஆனாலும்
நீங்காத நினைவோடு உள்ளோம்!
ஓடிவரண்டதம்மா உமைப்பிரிந்து
பாசத்தின் சுமையோடு
எம்மை இங்கே பரிதவிக்கவிட்டு
நீ மட்டும் நெடுந்தூரம்
சென்றது ஏன் அம்மா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

