ஆறுதல்

மரண அறிவித்தல்

மங்களேஸ்வரி செந்தில்குமரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மங்களேஸ்வரி செந்தில்குமரன்

வயது 6116 மார்ச், 1954 – 15 ஜனவரி, 2016

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
Twickenham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Twickenham ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி செந்தில்குமரன் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மங்கயற்கரசி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, சர்வலோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்தில்குமரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அபிராமி, ராமன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, பரமேஸ்வரி, மற்றும் ஆனந்தசிவம்(ஜெர்மனி), சண்முகநாதன்(இலங்கை), கணேசநாதன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), பரிபூரணானந்தன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சைமன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.