மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்கையற்கரசி குமாரசாமி
வைத்தியசாலை தாதி- யாழ். சாவகச்சேரி, வறணி
11 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி குமாரசாமி அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற புஷ்பமலர், பவளமலர்(வாணி- கனடா) ,ஜெயமலர்(குஞ்சா- அவுஸ்திரேலியா), அரியமலர்(ராஜி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, வினாயகமூர்த்தி, மற்றும் சிவலோகநாதன்(கணேஷ்- அவுஸ்திரேலியா), சிவநேசன்(ரமணி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிரிதரன் சிவரூபி(இலங்கை), சண்முகராசா அனுசியா(இலங்கை), சந்திரகோபால் யசோதா(இலங்கை), பரதன் இந்துமதி(அவுஸ்திரேலியா), ராஜ்குமார் கௌசல்யா(கனடா), சிவகுமார் மதுமதி(கனடா), பரணிதரன் துஷ்யந்தி(கனடா), தரணிதரன் காயத்திரி(கனடா), சந்திரமோகன் சிவசாந்தி(அவுஸ்திரேலியா), சிவசத்தியா(அவுஸ்திரேலியா), சிவானி(அவுஸ்திரேலியா), சிவசங்கரி(அவுஸ்திரேலியா), சங்கவி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யாழினி, சாரங்கன், லக்சன், ராஜ்குமார், வசீகரன், ஐய்கரன், இந்துயன், துர்க்கா, வசந்தராஜ், லாவணியா, மாறன், சேரன், ஆர்த்தி, கவின், காவியா, சக்தி, யோதி, கதிர், செழியன், சஞ்சீவ், ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

