மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் பாலசுப்பிரமணியம்
வயது 6825 பிப்ரவரி, 1948 – 3 மார்ச், 2016
- பிறந்த இடம்
- நீர்வேலி
- வாழ்ந்த இடம்
- Speyer
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி மத்தி கரந்தன் சந்தியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Speyer ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்வராசா பாக்கியம்(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதா(லண்டன்), ஶ்ரீகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நடராசா, காலஞ்சென்ற அன்னபூரணம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, கமலாதேவி, இந்திராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சிற், சிந்துஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, காலஞ்சென்ற பசுபதி, ஞானேந்திரம், அல்லிராணி, விக்கினேஸ்வரமூர்த்தி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்கினேஸ்வரமூர்த்தி, கந்தசாமி, ஆறுமுகதாசன்(கனடா), தவமணிதேவி(லண்டன்), செல்வராணி(லண்டன்), ஞானசெளந்தரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரேஜா, றிஷான்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

