மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் ஐயாத்துரை
வயது 828 ஜூன், 1933 – 26 மே, 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Chennai, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஐயாத்துரை அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கைலாயபிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் ஆசை மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெகதீஸ்வரன், ஜெயகெளரி, ஜெயபவானி, ஜெயசீலன்(ரூபன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுப்பிரமணியம், லட்சுமி, முத்துக்குட்டி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மோகனா, தவராசா(ராஜன்), தயானாதன்(தயா), பிரதீபா ஆகியோரின் அருமை மாமியாரும்,
அஜந்தன், ஆஷ்லி, அஜிதா, ஆன்ஸா, தமிழினி, சுசானா, ஆகாஷ், அருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

