மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் மச்சராஜா
கட்டிட ஒப்பந்தகாரர்
வயது 7310 ஜூன், 1942 – 24 மே, 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- Thondaimanaru
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டி வேலியந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு காட்டுப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் மச்சராஜா அவர்கள் 24-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதி பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னக்கிளி அவர்களின் அன்புக் கணவரும்,
இன்பராணி, இன்பராஜா, இன்பரதி, இன்பரோஜா, இன்பமதி, இன்பரூபன், இன்பரூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நர்மதா, துவாரகன், அஜித், கபிசா, மதுஷன், இலக்கியா, மாதுரி, தார்மிகன், பிரியந்தி, விதுஷனன், கேசவி, கேசாயினி, றோயிதன், நேருஜா, கிரோஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் தொண்டைமானாறு காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

