ஆறுதல்

மரண அறிவித்தல்

மாணிக்கம் நல்லபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் நல்லபிள்ளை

வயது 729 ஏப்ரல், 1943 – 1 ஜனவரி, 2016

பிறந்த இடம்
ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடம்
ஆனைக்கோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் நல்லபிள்ளை அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாணிக்கம்(நயினாதீவு 5ம் வட்டாரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தராஜா(வசந்தன்- சுவிஸ்), காலஞ்சென்ற நந்தகுமார், சுஜாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரியும்,

நகுலேஸ்வரன் அவர்களின் அன்புச் சிறியதாயாரும்,

ரதினி(சுவிஸ்), செந்தில்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம், நாகமுத்து, பொன்னம்பலம், முருகேசு, சின்னம்மா, விசாளாச்சி, ஐயாத்துரை, முத்துவேலு, பொன்னம்மா, நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜனுஷாந்(சுவிஸ்), அஸ்விகா, உசாலினி, நிராணி, யதுசன், தக்சாயினி, மாலவன், தேனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.