ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு30 மே, 1961
இறப்பு24 ஏப்ரல், 2022
மாணிக்கம் இரவீந்திரகுமார் அவர்களின் படம்

மாணிக்கம் இரவீந்திரகுமார்

வயது 60

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
அளவெட்டி, சுவிஸ், ஜேர்மனி, London, Porur, Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, சுவிஸ், பிரித்தானியா லண்டன், இந்தியா போரூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் இரவீந்திரகுமார் அவர்கள் 24-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பத்மாவதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான யோகராசா பூலோகசுந்தரி(வேவி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மென்மொழி(சுதா) அவர்களின் பாசமிகு கணவரும்,

சிந்து, ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆன்சன்(கஜன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சயன், இமையா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

தெய்வரஞ்சினி(ஜேர்மனி), உதயகுமார்(லண்டன்), காலஞ்சென்ற காந்தன், தேவரஜனி(கனடா), நளினி(ஜேர்மனி), ஜனார்த்தனி(கிரிஜா- கனடா), சந்திரகுமார்(கண்ணன்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கிருதரமூர்த்தி, பிறேமசுகந்தினி, சிவகுமாரன், பகீரதன், ஐங்கரமூர்த்தி, ஜெனனி, நிமலன்(இலங்கை), விமலன்(கனடா), வசந்தினி(லதா- இந்தியா), ஞானமொழி(கீதா- சுவிஸ்), தமிழினி(இலங்கை), அகிலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தேவகி, பிரவீன், கிரிஜன், பிரகாஷ், காயத்திரி, பிரசன்னா, சாமினி, சௌமியா, பவன், பிருந்தா, பிரித்திகா, பிரிஷா, செந்தூரன், சிந்துஜன், பிரியங்கா, டன்சிகா, விதுஷா, வியோஷன், உத்ரா ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஜெனீவன், ஜெசிந்தன், ஜெனகன், கிஷானி, யுஷானி, சுயானி, பவிஷன், அஜினா, ஜெனேஷன், கஜானுகா, கதுர்ஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.