மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் சிவலிங்கம்
வயது 639 பிப்ரவரி, 1953 – 24 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Araly South
- வாழ்ந்த இடம்
- Mumbai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா மும்பையை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் சிவலிங்கம் அவர்கள் 24-03-2016 வியாழக்கிழமை அன்று மும்பையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
றோசி அவர்களின் அன்புக் கணவரும்,
மிசல்(கனடா), Darell(மும்பை), Sonia(மும்பை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிளி(கனடா), ராணி(கனடா), மோகன்(கனடா), றோசா(கனடா), ரஞ்சி(கனடா), சுசி(கனடா), பவா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீபவன்(கனடா), காந்திமதி(இந்தியா), மகேந்திரன்(கனடா), சிவயோகராஜா(கனடா), பத்மபவன்(கனடா), இராமதாஸ்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயந்தன், ஜெயந்தி, ஜெனா, சுஜீவன், சயன்த், வினோத், பிரவின், வைசிகன், அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-03-2016 வியாழக்கிழமை அன்று மும்பையில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

