மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் தியாகராஜா
வயது 767 மார்ச், 1945 – 17 மார்ச், 2021
- பிறந்த இடம்
- காரைநகர் களபூமி
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பிரம்படி லேனை நிரந்தரவதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராஜா அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விஸ்வேஸ்வரி(அக்கம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதந்திரா(பிரான்ஸ்), சுதர்ணன்(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்), சுஜாத்தன்(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காண்டீபன்(பிரான்ஸ்), சற்சுருகுமாரி(பிரான்ஸ்), தயாளினி(பிரான்ஸ்), சோபிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்வராஜா, துரைராஜா மற்றும் விமலாதேவி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற ரத்தினம்மா, லலிதா, கோவிந்தி, விஸ்வேஸ்வரன், காலஞ்சென்ற ராஜேஸ்வரன், கௌசல்யாதேவி, விமலேஸ்வரி, உருத்திரகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,
ஞானேஸ்வரி, ஜெயலக்ஷ்மி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் விமலானந்தன், விக்னராஜா ஆகியோரின் சகலனும்,
சுவேதா, சுஜிதா, சுருதிகா, விகேஷ், சயானா, சஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

