ஆறுதல்

மரண அறிவித்தல்

மாணிக்கம் தியாகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் தியாகராஜா

Retired Accountant

வயது 8419 ஜூலை, 1934 – 4 ஜனவரி, 2019

பிறந்த இடம்
புளியங்கூடல்
வாழ்ந்த இடம்
வேலணை மேற்கு, கொழும்பு, ஹற்றன், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கொழும்பு, ஹற்றன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராஜா அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுபத்திரா(ஜேர்மனி), மோகனதாஸ்(கண்ணன்- கனடா), கிருஸ்ணதாஸ்(Kris- கனடா), யசோதரா(கனடா), வைகுந்தவாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீகுமார்(ஜேர்மனி), திலோஜினி(கனடா), சிவச்செல்வி(கனடா), சிவகரன்(கனடா), கஜலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சொர்ணகாந்தி, சுப்பிரமணியம்(பிள்ளையார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் நிர்மலாதேவி, காலஞ்சென்ற குருசாமி(நீதிபதி) மற்றும் திலகவதி, பூபாலபிள்ளை, சரோஜினிதேவி(இளைப்பாறிய நீதிபதி), சிவபாலன்(ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிரா- தர்ஸன், அனுசன், அனோஜா, கவின், ஆரன், தீரன், வர்ஷன், மதுரன், காவியா, பவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 4 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.