மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் துரைசிங்கம்
வயது 8620 ஜூலை, 1930 – 24 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் துரைசிங்கம் அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளம்பலம், முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம்(தம்பு மாஸ்டர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராசேந்திரம்(இலங்கை), பத்மாவதி(இலங்கை), செல்வேந்திரம்(இலங்கை), குலேந்திரம்(ஜெர்மனி), கலாவதி(சுவிஸ்), ரவீந்திரன்(செல்வா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நல்லையா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை(இலங்கை), நிர்மலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மலர் தங்கேஸ்வரி(ஜெர்மனி), வத்சலானந்தன்(சுவிஸ்), அனுசுயா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுந்தரம், திலகவதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதன்(கனடா), பாஸ்கரன், பிரபாகரன்(இலங்கை), சுகன்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மகுடபதி, தசனன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
ராஜ்குமார்(கனடா), ரமேஸ்குமார்(பிரான்ஸ்), விஜிதா(இலங்கை), சுமித்தா(கனடா), வினோதா(இலங்கை), செல்வகுமார், செல்வரூபன், இராம்குமார், கோபி, செல்வன், மலர்வேந்தன், செல்வமலர், கிஷாந்த்(ஜெர்மனி), துஷிதன்(ஜெர்மனி), கீர்த்தனன்(சுவிஸ்), ஆர்த்திகா(சுவிஸ்), சுபானுஜன்(சுவிஸ்), அஸ்வின்(சுவிஸ்), நிதினி(கனடா), உமைகேசி, பாலன், மகேசலிங்கம், நாகேந்திரம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விலக்ஷி, சஜித், அபினாஸ், சந்தோஷ், கிருஸ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 24-12-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் சாவகச்சேரி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

