மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கவாசகர் வையந்திக்குமார்
வயது 529 அக்டோபர், 1963 – 10 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- ருலூசெ
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் வையந்திக்குமார் அவர்கள் 10-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் தங்கரத்தினம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான மணிமாஸ்ரர் அம்முனுக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நீனா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷிகா, தர்ஷனா, நதீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவளராணி(பிரான்ஸ்), புஸ்பராணி(இலங்கை), இந்திராணி(இலங்கை), வசந்தகுமார்(சுவிஸ்), கமலராணி(சுவிஸ்), ஜெயராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமலிங்கம், சிவஞ்செயல், சந்திரசிங்கம், நந்தினி, ரவீந்திரன், அருளார் நிமலன், பாபு, பிந்து(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மது(இந்தியா), சிறிதேவி(இந்தியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

