ஆறுதல்

மரண அறிவித்தல்

மாணிக்கம் நற்குணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் நற்குணம்

வயது 7516 நவம்பர், 1944 – 29 டிசம்பர், 2019

பிறந்த இடம்
உரும்பிராய் வடக்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ், உரும்பிராய் வடக்கை பிறப்பிடமாகவும் இல - 12/4, காலிங்க மாவத்தை, கொழும்பு - 05 இல் நீண்டகாலம் வசித்துவந்தவருமான மாணிக்கம் நற்குணம் அவர்கள் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

லலிதா, முகந்தன்(லண்டன்), சகிலா(லண்டன்), வசந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்சிலின், கஸ்தூரி, கிரிசாந்தன், சிந்தூரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பரமேஸ்வரி மற்றும் அமிர்தாம்பாள், லீலாவதி, கருணாநிதி, பத்மநாதன், ஜெகதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தனூஷன், இனீதன், இமேஷா, தஸ்வின், கிஷான், தபீஸ், வினோஷன், கனுஜன், லதுஷா, கனுஸ்கா, அஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் கொழும்பு பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அதனைத் தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தனகம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.