மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் இளமுருகன்
வயது 5219 டிசம்பர், 1964 – 25 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Langenthal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் இளமுருகன் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மாணிக்கம் சிறி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாவிஜி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்துரு, டினேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமுதினி, நளாயினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கணேசன், பரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காஞ்ஜீவன் ஆர்த்திகா, கீர்த்திகா, சாய்சன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவவிஜி- பாலா(கனடா), விஜி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மச்சானும்,
குமார்(பிரான்ஸ்), சிவா, சாந்தன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

