ஆறுதல்

மரண அறிவித்தல்

மாணிக்கம் ஐயம்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் ஐயம்பிள்ளை

வயது 9426 பிப்ரவரி, 1927 – 29 ஜூலை, 2021

பிறந்த இடம்
உடுவில்
வாழ்ந்த இடம்
உடுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுவில் மல்வத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஐயம்பிள்ளை அவர்கள் 29-07-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

பரமநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவநாயகி, புஸ்பநாயகி, அருந்தா, சந்திரநாயகி, ஜெயந்தி, கிறிஸ்ரிநாதன், செல்வராசா, செல்வராணி, அனுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, சின்னம்மா, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராசா, லவன், ஞானப்பிரகாசம், இருதயநாதன், பாலேந்திரன், ஜெயறூபி, சுபாசினி, அன்ரன்லீனஸ், கொலின்ஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிறீமா, பிறீமன், பிறீமினி, பிரசாந், பிரியதர்சினி, பிரட்மன், பற்றிக், சாந்தன், யூட்டன்,

பவுஸ்தீனா, பத்மசுதன், தர்ஷன், தீபா, அருள்மாறன், ஜெயாமாறன், சீர்மாறன், திருமாறன், ஜெறோமி, ஜெறோன், ஜெறுத், நிவேதா, பானு, டிலைக்சனா, பெலன்சியா, ஸ்ரெலா, றெக்ஸ், தர்சி, கொன்சி, டன்சன், டனிஸ்ரன், விவீனா, மெலீனா, கெவின், சாந்தகுமார், குவல்ரீனா, றொபேட், றெஜினோல்ட், டினோஜா, சரணியா, ரமிலா, பிறின்சி, நிறோஜன், ராஜி, தர்சி, சியானி, நிதர்சனா, குமிழினி, ரெலஸ்சன், தீபன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

லொசாந், பருசாந், ஜெபேசாந், கென்சி, ஜொயேல், யொகென்சன், ரொனால்டோ, ஆன்விஸ்ருதி, பியர்சனா, ஜெகிசனா, பியூலா, வெஸ்ரின், சறோள், மிருசன், ஹரோன், பிறையன், றினோஸ், தஸ்மிதா, வெரோனி, ஆரோன், பிரஸ்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இரங்கல் திருப்பலி 30-07-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மல்வம் சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.