மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் கந்தசாமி
வயது 9116 செப்டம்பர், 1929 – 29 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் கிழக்கு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கந்தசாமி அவர்கள் 29-10-2020 வியாழக்கிழமை அன்று அவரது 91வது வயதில் கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அமுதபதி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. குகாநந்தி, காலஞ்சென்ற மஞ்சுளா, ராதா(லண்டன்), தனுசன், தாசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ரவீந்திரன், துரைசிங்கம்(லண்டன்), றொசானி, கமலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மிதுனன், புருசோத்(லண்டன்), தருனிக்கா(லண்டன்), பிருந்தன், திவ்வியன், அனுஜன், ஹரிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

