மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் சச்சிதேவி
வயது 7018 ஜனவரி, 1945 – 29 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சிந்துபுரம் சிவன் கோவிலைடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சச்சிதேவி அவர்கள் 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சதானந்தர், யோகேஸ்வரி, கவிரட்ணசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விவேகநாயகசிங்கம், புவனேஸ்வரி, புனிதமலர்(தங்கா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யசீதரா, யசோதரா, சிறிகாந்தன், அப்பன், சுபா, பிறேம்குமார் ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
யுவனா, பங்கஜன், கோபுஜி, கஸ்தூரி, கஜீனா, வசந்தகுமார், சந்திரகுமார், சிவசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வர்மன், அச்சுதன், கமலாயினி, வாசினி, மனோஸ், கிருத்திகன், லதுஷா, தனஞ்சயன், சுஜீவா, தருண், றித்திகா, கவினாஸ், நிகலியா, கலிஸ்தா ஆகியோரின் ஆசைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

