மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கம் ஸ்ரீமேனன்
பழைய மாணவர்- வல்வை சிவகுரு வித்தியாசாலை
வயது 4910 டிசம்பர், 1967 – 22 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- தொண்டைமானாறு
- வாழ்ந்த இடம்
- நியூ யோர்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டைமானாறு மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் ஸ்ரீமேனன் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானி, பூரணி(தொண்டைமானாறு) தம்பதிகள், காலஞ்சென்ற மாணிக்கம், சரஸ்வதி(வல்வெட்டித்துறை ஊரிக்காடு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
மாணிக்கம் யோகமலர்(கனடா) தம்பதிகளின் மூத்த புத்திரரும்,
குமணமேனன்(கனடா), வாசுகி(இந்தியா), தமயந்தி, செளந்தரமேனன்(கனடா), தாரணிகா, தர்சினிகா, மாதவமேனன்(பிரான்ஸ்), நவலோஜினி(பிரான்ஸ்), செளதரி(கனடா), மாதவகேசி(ஜெர்மனி), சத்தியாகேசி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலேஸ்வரன், சுசீந்திரசிங்கம், கிங்ஸ்லி ஜெகநாதன், சந்திரபோஸ், நிஸ்யந்தன், சுஜாந்தன்(ஜெர்மனி), விமலநாதன், சத்தியா, ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நவசுகி, ஸ்ரீகாந்மேனன், ஸ்ரீசத்தியமேனன், சுரேகா, சுபானி, கிருபாலினி, கிபான்சிகா, கிருசாந்மேனன், கிருத்திக்மேனன், நிலோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிம்பர்லி(மேனகா) அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

