ஆறுதல்

மரண அறிவித்தல்

மாணிக்கம் தவராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் தவராஜா

வயது 5920 ஜனவரி, 1957 – 20 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
திருநெல்வேலி
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். திருநெல்வேலி Campus Lane ஐப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Marl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தவராஜா அவர்கள் 20-02-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், துரையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி(அஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜிதா, ஜிவிதா, றஜிதா, கஜீபன், பிருந்தா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோணேஸ்வரி, பரமேஸ்வரி, நாகேந்திரம்(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), செல்வராஜா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சசிகரன், உதயபவன், மயூரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராஜேந்திரம்(கனடா), பால்ராஜா(ஜெர்மனி), ஜெகதீஸ்வரன்(நகு- ஜெர்மனி), சிவகுமார்(ஜெர்மனி), ராசமலர்(ஜெர்மனி), லோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தானும்,

நயினார்(ஜெர்மனி), சின்னராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

வசந்தா அவர்களின் அன்பு மச்சானும்,

சந்தியா, சஞ்சு, கஜனா, கஜனி, தர்ஷன், ஜருயன், கீர்த்திகா, தர்சனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ரூபன்(இலங்கை) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

வசந்தி(கனடா), ஜவராணி(ஜெர்மனி), அனுசா(ஜெர்மனி), தர்மினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு உடன்பிறாவச் சகோதரரும்,

றஞ்சி(ஜெர்மனி), டெலாஜினி(பிரான்ஸ்), குட்டி(பிரான்ஸ்), நிலானி(ஜெர்மனி), நிதுசன்(ஜெர்மனி), டன்சிகா, டனூஜன், லக்சா, ஐங்கரன்(ஜெர்மனி), றஜிந்தா(கனடா), றனீசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ஆர்யன், அமீரா, அகல்யா, அனேக்கா, அசியா, லியா, அஜய்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.