ஆறுதல்

மரண அறிவித்தல்

மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மாணிக்கம் திருநாவுக்கரசு

ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர்- Ceylon Mineral Sands Corporation, Pulmoddai, சிவில் உத்தியோகத்தர்- Royal Ceylon Navy, Dockyard, Trincomalee

7 மே, 2017

பிறந்த இடம்
Elalai
வாழ்ந்த இடம்
கொக்குவில், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு மணியகாரன் ஒழுங்கையை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அழகரெத்தினம், ஜெகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, தயாபரன், ஜானகி, பகீரதன், கெளரீதரன், கெங்காதரன், வைதேகி ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

காலஞ்சென்ற இராசரத்தினம், சிவரத்தினம், காலஞ்சென்ற கனகரத்தினம், சந்திரகிரி ஆகியோரின் சகோதரரும்,

வைகுந்தவாசன், சுரேந்தினி, சிவபாலன், உமா, கார்த்திகா, கீதா, ரகுராம் ஆகியோரின் மாமனாரும்,

ஜீவகன், காயத்திரி, கிஷன், அர்ச்சுதா, நிவேதா, துஷன், சயன், அஞ்சனா, கிரிஷ், நரேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 10-05-2017 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அஞ்சலிக்காக A.F.றேமன்ட்(Raymond) பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, பின்னர் 11-05-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:00 மணியளவில் கனத்தை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.