மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கவாசகர் பாலசுப்பிரமணியம்
வயது 6625 ஏப்ரல், 1951 – 13 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை ஐயாகடையடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் பாலசுப்பிரமணியம் அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், தில்லையம்பலம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தில்லைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோயா(கனடா), பகிரதி(கனடா), கிருஸ்ணகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தாதேவி(இலங்கை), திருப்பூங்கோதை(சுவிஸ்), கைலாயநாதன்(சுவிஸ்), கலாவல்லி(சுவிஸ்), தெய்வேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பார்த்தீபன்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

