மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கவாசகர் றோகான்
Rohan
வயது 597 நவம்பர், 1958 – 27 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Southgate
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southgate ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் றோகான் அவர்கள் 27-12-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யாழ். திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துகுமாரசாமி மாணிக்கவாசகர் ராஜலஷ்மி தம்பதிகளின் ஏக புத்திரரும்,
வதனா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கெளதம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சயானி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

