மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மணிமாறன் சிவசுப்பிரமணியம்
வயது 461 அக்டோபர், 1971 – 25 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்­. பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட மணிமாறன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 25-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம் நடராசா(மணியம் மாஸ்ரர்) குணபூசணியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற மணிவர்மன், உமாகாந்தன், பொற்செல்வி, மணிபல்லவன், கலைச்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வச்சந்திரன்(றூபன்), ஒளிசரன், தேவகி, மகிதாசினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வினுஷா, சாருமதி, கவிஷா, வர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, மாயா, கதிரவன், திபிஷன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

