மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மணிமேகலாதேவி நித்தியசிவம்
வயது 7218 ஜனவரி, 1944 – 18 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- நல்லூர் வடக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட மணிமேகலாதேவி நித்தியசிவம் அவர்கள் 18-11-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குமரையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நித்தியசிவம்(நில அளவை திணைக்கள அத்தியட்சகர் DOA) அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பிகைபாகன்(பெறாமகன்- ஓய்வு பெற்ற கிராம சேவையாளர்), நிரஞ்சனன், கௌரி(கமலா), இரவீந்திரன், காலஞ்சென்ற கௌரிபாலன், ஆனந்தகௌரி(ஆனந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவநேசம், றோஷ்பேர்ஷ், யோகேந்திரன், றஜனி, இந்திராகாந்தி, துஷ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவயோகம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
நிரோஜன், நிர்மலன், கஜானனன்(ரஞ்சித்), கோஷிகா ஜாவிந், அக்ஸ்விந், அஞ்சனி, அபினி கங்காயோகன், அகில்ராஜ், கைலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

