மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மணிவண்ணன் சிவசுப்பிரமணியம்
வயது 6428 மே, 1954 – 1 மார்ச், 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மணிவண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(Maniam Stores- கொழும்பு), நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிரோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுப்பிரமணியம்(Chuppa) அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவபாலன், சந்திரிகா, மேனகா, ரஞ்சனி, கண்ணன், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகி, ரமணா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகராணி, ஜெயராஜ் சுப்பிரமணியம், பூரணம், காலஞ்சென்ற நித்யமங்களமூர்த்தி, சரோஜினி, பத்மநாதன், காலஞ்சென்ற சிவகெளரி, ராஜ்குமாரி, மாலிக்கா, கிருபா, Dr. சிவபாலன், ரவீந்திரன், Dr. சிவசுதன், கலைவதனி, ஷர்மிலா, நரேந்திரன், ரஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

