மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மங்கையர்க்கரசி ராஜசிங்கம்
வயது 596 ஆகஸ்ட், 1957 – 17 மார்ச், 2017
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி ராஜசிங்கம் அவர்கள் 17-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா(தலைமை ஆசிரியர்- இணுவில் சைவமகாஜன வித்தியசாலை), யோகராணி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னம்மா (உடுவில்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நவின் அவர்களின் அன்புத் தாயாரும்,
சச்சிதானந்தன்(லண்டன்), திருஞானசோதி(லண்டன்), சுசிலாதேவி(இனுவில்), சிவசோதி(லண்டன்), காலஞ்சென்ற ஞானபண்டிதன்(லண்டன்), ஜெயராஜ்(லண்டன்), வரதராஜா(லண்டன்), குகதாசன்(லண்டன்), சிவதாசன்(கனடா), சுமதி(வசந்தி- கனடா), நிரஞ்சி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கமலா, தவம், செல்வரட்ணம், வத்சலா, நந்தினி, தயா, சிவமதி, மேனகா, மதிவதனி, சிவா, திரு, தவமலர், காலஞ்சென்ற தனபாலசிங்கம், ஜெயராஜ், பத்மமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
எழில், கவின், சுபா, லோகன், அருனன், நிமலன், ஜெயா, லவா, லக்ஷி, வர்ஷி, சார்லினி, சர்மினி, சுகன்யா, வித்யா, சிந்து, பானு, லக்ஷன், தவராஜ், பத்மராஜ், குலராஜ், சிவரூபன், தர்சன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
தர்சினி, தர்மினி, ஸ்ரீகாந்த், அஞ்சலா, மஞ்சுலா, பிரவின், பிரமிளா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
கிருஷ்ணா, கிருஷாந்தன், கிருஷாந்தி, நிஷாந்தி, ஆரதி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

