மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி
15 நவம்பர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 2ம் வட்டாரம், நல்லூர், டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.254 கோவில் வீதி நல்லூர், டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கிருஷ்ணபூபதி அவர்கள் 15-11-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குழந்தைவேல், தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(ஓய்வுபெற்ற நெற்களஞ்சியப் பொறுப்பாளர், சமாதான நீதவான், இ.போ.ச ஆலோசகர், பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மோகன்(சுவிஸ்), சதீஸ்குமார்(முகுந்தன்- டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரேமகலா(சுவிஸ்), தவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா மற்றும் காவேரியம்மா, காலஞ்சென்ற தில்லைநாதர் மற்றும் நவநீதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், தில்லையம்பலம், Dr. தம்பியையா, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தருண், பிரவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

