மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோகரன் சாந்தகுமாரி
வயது 582 மார்ச், 1960 – 24 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் சாந்தகுமாரி அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசிவம் தங்கலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மனோகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அறிவொளி, மயூரன், மதியூகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேந்திரன், ரவீந்திரன், வதனகுமாரி, கஜேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரவிச்சந்திரன், சிந்துஜா, துவந்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லீலாவதி, தயாழினி, கேதீஸ்வரன், கேதாரகெளரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இன்மொழி, கவினொளி, யுவசகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

