1ம் ஆண்டு நினைவஞ்சலி

மனோகராசா அன்பரசி
வயது 51
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம், Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகராசா அன்பரசி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து
எம்மை துடி துடிக்க வைக்குதம்மா..
ஒரு வருடம் ஆனாலும் அம்மா
ஆறாதுஉனது பிரிவுத்துயர்
நாம் புலம்புகின்றோம்!
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்
உன்னைப்போல் அன்பு கொள்ள
யாரும் இல்லையே அம்மா!
நீங்கள் எங்களை விட்டு
நீண்டதூரம்சென்றாலும்
உங்கள் அன்பு முகம்
எம் நெஞ்சில் நிலைத்து நிற்கும்
அம்மா!அம்மா! அம்மா!
உன் நினைவுகள் அழியவில்லை
எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
உன் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்..!!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

