மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோகரன் அலோசியஸ்
வயது 7123 ஜூலை, 1949 – 26 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- இளவாலை பெரியவிளான், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அலோசியஸ் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னமேரி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜந்தன்(கனடா), கிங்ஸ்ரன்(யாழ்ப்பாணம்), சாளினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஜெயசீலன், றாஜினி, காலஞ்சென்ற எட்மன், றஞ்சனி(ஜேர்மனி), காலஞ்சென்ற சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெனி(கனடா), விஜிதா(யாழ்ப்பாணம்), ஜெசிகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாதன்(யாழ்ப்பாணம்), சந்திரன்(ஜேர்மனி), ஜெயமணி(மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெவின், றெஷ்னி, ரியான், அற்ராற், எய்ற்ரன், அகரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

