மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோகரன் பொன்னுத்துரை
வயது 6916 நவம்பர், 1949 – 30 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் பொன்னுத்துரை அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(தோழை) குணவதி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும்,
சாரதாதேவி(பிரான்ஸ்), றஞ்சனாதேவி(இலங்கை), காலஞ்சென்ற மனோராஜன்(கனடா), தர்மேந்திரன்(வவா, நீஸ்- பிரான்ஸ்), சறோஜாதேவி(இலங்கை), சிறிகாந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

