மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோகரன் தியாகராஜா
வயது 8525 மார்ச், 1931 – 30 ஜூன், 2016
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் தியாகராஜா அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தம்பையா தியாகராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராஜதுரை தம்பதிகளின் ஆசை மருமகனும்,
பாலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிந்திரநாத்(ரவி- ஜெர்மனி), நிமலன்(நிமால்-பிரித்தானியா), சக்திதேவி(கனடா), மஞ்சுளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வீரசேகரம், பாக்கியசோதி, மற்றும் தியாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயா(ஜெர்மனி), செல்வி(பிரித்தானியா), கந்தா(கனடா), ஹரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன், மற்றும் தயாபரன்(கனடா), நித்தியானந்தன்(உகண்டா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருஷன்(கனடா), ஆர்திகா(ஜெர்மனி), அனுஷ்கா(ஜெர்மனி), அருனிகா(பிரித்தானியா), விருஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

