மரண அறிவித்தல்

மனோன்மணி கோவிந்தசாமி
வயது 94
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், Hamilton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கோவிந்தசாமி அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செட்டியார் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செட்டியார் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோவிந்தசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகாந்தன், இதயகாந்தன், காலஞ்சென்ற கோகுலகாந்தன், ஞானகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தர்மஜோதி, ரஞ்சினி, டினேதினி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான C.C குமாரசாமி, K.C இராமநாதன், C.C அருணாசலம், C. வாமதேவன், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவிசங்கர், சாரங்கன், மிர்னா, தனுலா, கோகுல், நீலா, மிதுனு, தியானி, சாயி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

