மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி செல்வரட்ணம்
வயது 8225 நவம்பர், 1934 – 23 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி செல்வரட்ணம் அவர்கள் 23-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேகரம்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(கிச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாதன்(கண்டி), யோகநாதன்(கோண்டாவில்), செல்வானந்தி(கனடா), செல்வராஜன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீதா, வனிதா, விஜயசிறி, சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம்மா, பாக்கியவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தினி, சிந்துஜா, நிரோசன், அனோஜா, நிரஞ்சனி, நரேன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

