மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி சிவஞானம்
வயது 935 மார்ச், 1925 – 22 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- ஏழாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், Cheam லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவஞானம் அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நாகமணி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி(கனடா), சத்தியேஸ்வரி(கனடா), தர்மபாலன்(லண்டன்), தங்கேஸ்வரி(லண்டன்), பத்மசிவபாலன்(சுரேஸ்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், தவமணி, சின்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராமச்சந்திரன்(கனடா), பிறேமிகா(லண்டன்), சண்முகரட்னம்(இலங்கை), மனோராஜ்(லண்டன்), புஸ்பலதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேன்(கனடா), கஜாளினி(கனடா), சுரேன்(கனடா), தனுஷா, மிதுரன், சரண்யா, பிரசாந், கபில், கவின், சஞ்சய், ரோஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அஞ்சனா(கனடா), ஜெயன்(கனடா), மாயா(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

