1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி விநாயகமூர்த்தி
ஓய்வுபெற்ற விடுதி மேற்பார்வையாளர்- பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை, நெல்லியடி மத்திய கல்லூரி
வயது 7723 ஏப்ரல், 1938 – 16 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி விநாயகமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப் போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்... !!
பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் ஆசியை வேண்டி நிற்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.
அன்னாரின் நினைவாக 04-02-2017 சனிக்கிழமை அன்று Orchard மண்டபம் 3ம் மாடியில் நடைபெறும் மதியபோசன நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

