மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி கனகசபை
வயது 8612 டிசம்பர், 1930 – 21 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வறுத்தலைவிளான், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வறுத்தலைவிளான், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கனகசபை அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை(கணக்காய்வாளர், சுகாதாரத் திணைக்களம்- இலங்கை) அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீசங்கர், சித்தரஞ்சனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வள்ளியம்மை, காலஞ்சென்றவர்களான கனகமணி, பொன்னம்பலம், கந்தையா, நடராஜா, மற்றும் பராசக்தி, பசுபதி, இலட்சுமி, காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜகுமார், சுகர்மினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, நாகேந்திரன் மற்றும் கமலாவதி, ராணி, சபாநாதன், விமலாவதி, சண்முகராஜா, ஜெயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெரூசன், பிரதாபன், அனித்தா, ஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

