ஆறுதல்

மரண அறிவித்தல்

மனோன்மணி கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனோன்மணி கந்தையா

வயது 7721 அக்டோபர், 1940 – 5 ஜூன், 2018

பிறந்த இடம்
புளியங்கூடல்
வாழ்ந்த இடம்
புளியங்கூடல்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தையா அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவநேசன், சிவமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் திலகவதி(வவா), சரஸ்வதி(தேவி), காலஞ்சென்ற சோதிநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தயாபரி, பத்மநாதன்(ஆசிரியர் புனித சார்ல்ஸ் மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிருத்தன், சுரபி, விதுஷா(சித்த மருத்துவபீட மாணவி- கிழக்கு பல்கலைக்கழகம்), துஷாபன்(தொழில்நுட்பபீட மாணவன்- மொறட்டுவை பல்கலைக்கழகம்), லோகிதா, லோகிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.