மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி கந்தசாமி
வயது 729 ஜூலை, 1944 – 25 மார்ச், 2017
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலி கலாசாலை வீதி முத்துத்தம்பி பாடசாலை முதலாம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்சை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி கந்தசாமி அவர்கள் 25-03-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
கலியுகன் அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற குருநாதன், சிவலிங்கம், முத்துலிங்கம், யோகம்மா, அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பரிசினி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
சின்னத்துரை, கணேசலிங்கம், தங்கம்மா, மகேஸ்வரி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜிதன், மேகனா, கேசிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

