மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி பரராஜசிங்கம்
ஜெர்மனி தமிழாலய முன்னாள் ஆசிரியை
வயது 828 ஜூலை, 1935 – 29 மே, 2018
- பிறந்த இடம்
- கொக்குவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கிழக்கு ஸ்ரேசன் றோட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kamp Lintfort Bedburg ஐ வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி பரராஜசிங்கம் அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தெல்லிப்பளையைச் சேர்ந்த திரு. திருமதி முருகேசு தம்பதிகளின் அன்பு மகளும், மட்டுவிலைச் சேர்ந்த திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம்(இ.போ.ச சாரதி) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

