மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி இராசையா
வயது 928 ஆகஸ்ட், 1925 – 27 மே, 2018
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- இருபாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி இராசையா அவர்கள் 27-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் பருவதம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம், புனிதவதி(இலங்கை), காலஞ்சென்ற குணம், குகதாஸ்(கனடா), தேவதாஸ்(சுவிஸ்), ஜெகதாஸ்(இத்தாலி), கஸ்மதி(இருபாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி(கரணவாய்), காலஞ்சென்ற இராசநாயகம், சகுந்தலாதேவி(கனடா), ராசா(சுவிஸ்), கேமா(இத்தாலி), உமாகரன்(இருபாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

