மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மனோன்மணி சேனாதிராஜா
வயது 8822 மார்ச், 1932 – 10 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கோண்டாவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Auckland
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் மேற்கு முத்தட்டுமட லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சேனாதிராஜா அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(சுருளி) இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா சேனாதிராஜா(Mawanella) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாவதி(Auckland, நியூசிலாந்து), சிவகுமார்(வெள்ளவத்தை, கொழும்பு), கலாரூபி(ரஞ்சி- கொள்ளுபிட்டி, கொழும்பு), ரஜனி(சிட்னி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீபத்மநாதன்(Auckland, நியூசிலாந்து), மல்லிகா(வெள்ளவத்தை, கொழும்பு), காலஞ்சென்ற திருச்செல்வம் (Ajantha Hotel- கொழும்பு), கௌரிதாசன் (சிட்னி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஜன் பிரணிக்கா(சிட்னி- அவுஸ்திரேலியா), தசிந்தன் அபி(சிட்னி- அவுஸ்திரேலியா), நிமலன்(Auckland, நியூசிலாந்து), கஜனி(சிட்னி- அவுஸ்திரேலியா), துவாரகா ஜெயரூபன்(Palmerstone North, நியூசிலாந்து), நிருத்திகா விரூபன்(கொள்ளுபிட்டி, கொழும்பு), ரிஷானி(சிட்னி- அவுஸ்திரேலியா), அனிஷ்சன்(சிட்னி- அவுஸ்திரேலியா), அக்சயா(வெள்ளவத்தை, கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
Drea, Heira(சிட்னி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரைராஜசிங்கம் (Murunkan), பாலசுந்தரம் (Mawanella), செல்வராணி மற்றும் பூலோக இந்திராணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தேவராஜா, ராஜதுரை மற்றும் மகேஸ்வரி, சந்திரா, பாலசுப்பிரமணியம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தகுமார், சஞ்சீவன், நிரஞ்சன், தனோஜன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியும்,
சசி, சாந்தி, ராஜி, முரளி, வாணி, சாரதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

