ஆறுதல்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மனோன்மணி துரையப்பா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனோன்மணி துரையப்பா

வயது 9224 ஏப்ரல், 1926 – 20 மார்ச், 2019

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
Atchuvely, வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோன்மணி துரையப்பா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசத்தின் உறைவிடம் அம்மா நீ நல்ல நேசத்தின்
இருப்பிடமும் நீ கருணையின் பிறப்பிடம் நீ
எம்மை அன்பாய் ஆட்சி செய்தவள் நீ
ஈராண்டு ஓடி ஒழிந்தது அம்மா
நித்தமும் உம் நினைவுகள் எம் மனதில் அம்மா

கண் துயிலும் நேரமெல்லாம்
கனவிலும் நினைவிலும் உந்தன் முகம்
வந்து வந்து போகுதம்மா

ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் என்ன அம்மா
பரிவுடன் நீ காட்டிய அன்பினை இனி எவர்தான்
எமக்கு கொடுப்பார் அம்மா.

எல்லோரையும் தவிக்கவிட்டு
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்
அன்புடனும் பாசத்துடனும் எம்முடன்
கூடிக் குலாவி மகிழ்ந்திருந்து
தெய்வமாகி விட்டாயே!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 20 மார்ச், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 20 மார்ச், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.