ஆறுதல்

மரண அறிவித்தல்

மனோன்மணி  சிவராமலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மனோன்மணி சிவராமலிங்கம்

வயது 8520 மார்ச், 1935 – 4 செப்டம்பர், 2020

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
கைதடி, அநுராதபுரம், நியூஸ்லாந்து, அவுஸ்திரேலியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். கைதடி, அனுராதபுரம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவராமலிங்கம் அவர்கள் 04-09-2020 வெள்ளிக்கிழமை அன்று பிறிஸ்பேன் அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மழவராயர் சின்னத்தம்பி, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அப்பாப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தயாளினி (இலங்கை), தயாரூபன்(நியூசிலாந்து), லதாளினி(கனடா), அருட்செல்வன்(கனடா), தயாபரன், பிரபாகரன்(அவுஸ்திரேலியா), சுதாகரன் (நியூசிலாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தங்கராஜா, நாகவதனி, சிவபாலன், கலைமகள், நிருபா, வனஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற போல் மார்க்கண்டன், கமலாம்பிகை, காலஞ்சென்ற பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அஞ்செலா, சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், சிறீ, வரதராஜன் மற்றும் தர்மலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சேதுலிங்கம், சிதம்பரநாதர், சின்னக்குட்டி, பறுவதம், நாகம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மிருதுஷா, பவிசாந்த், ஷோபிக்‌ஷனா, பிருந்துஜா, யனுக்‌ஷனா, துலக்‌ஷா, சயிந்திரா, அர்ஜூன், லக்‌ஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 11 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.